அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கடுமையாக திட்டுவதுடன், குழந்தை அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் பலமாக அடிக்கிறார்.
மேலும் கைகளால் கன்னத்தில் அறைவதுடன் எட்டி உதைத்தும் மிக கொடூரமாக தண்டிக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும், மக்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment