கான்ஸர் நோய்க்கு வினோத சிகிச்சை அளித்த இளைஞன்....

leukaemia எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த Broke Jia Binhui எனும் 25 வயதான இளைஞன் தனக்கு தானே அளித்த சிகிச்சை முறை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது குறித்த நோய்க்குரிய சிகிச்சையை வைத்திய சாலையினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு போதிய நிதி இல்லாமையினால், இந்நோயினால் இறந்த கலங்களை அகற்றுவதற்கு தன்னைத் தானே 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வேகவைத்துள்ளார்.
இச்சம்பவம் சீனாவின் ஜுனான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment