இதுகுறித்து பாரிஸில் உள்ள அரபு உலக நிறுவனத்தில் உரையாற்றிய அவர் பேசியதாவது, மதச்சார்பற்ற கொள்கை என்பது எல்லா மதங்களுக்கும் மதிப்பளிப்பது.
ஆனால் அதனை அச்சுறுத்தும்படி நடந்துகொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள மோதல்களால் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படைவாதத்தினாலும் கடும்போக்குவாதத்தினாலும் சகியாத் தன்மையின்மையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே என பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment